Sony VIZHA வழங்கும் ‘Notebook 90s – Kadhal Flashback’ 90களின் முதல் காதல் நினைவுகளை மீண்டும் கொண்டு…
நவம்பர் 23-ம் தேதி மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகின்றது.
ஒருவரை வகுப்பறைக்குள் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்பது, பள்ளியில் பரிமாறிக்கொள்ளும் ஒரு பார்வை நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு புன்னகை என…