Yearly Archives

2024

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘மிஷன் – சாப்டர் 1’

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்1' படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று…

2024 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்ட நெட்ஃபிலிக்ஸ்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ள காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப்…

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’!

’ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இப்போது இயக்கும் படம், ‘சிங்கப்பூர் சலூன்’. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்…

விமலை வைத்து ‘தேசிங்குராஜா’ இரண்டாம் பாடகம் இயக்கும் இயக்குநர் எழில்!

விஜய் நடித்த ’துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் நடித்த ’பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, சிவகார்த்திக்கேயன் நடித்த ’மனம் கொத்திப் பறவை’, பிரபுதேவா, சரத்குமார் நடித்த ’பெண்ணின் மனதை தொட்டு’, ஜெயம் ரவி நடித்த ’தீபாவளி’, விஷ்ணு விஷால் நடித்த…

ஜேம்ஸ் வசந்தன் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், நடிகர்-இயக்குநர் சசிகுமார் தோன்றும் பொங்கல்…

ஜேம்ஸ் வசந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள 'தமிழர் திருநாள் தையே' பொங்கல் பாடலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும்…

’ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ உலக இசைப் பயணத்தை துபாயில் இருந்து ஆரம்பிக்கும் அனிருத்

இசை மாஸ்ட்ரோ என ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அனிருத், துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் 'ஹூக்கும் வேர்ல்ட் டூர் - அலப்பரை கெளப்பறோம் கான்செட்ர்ட்'டை அறிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாலிவுட் திரைப்படமான…

உலகநாயகன் கமல்ஹாசனும் ஆர்.மஹேந்திரனும் இணைந்து தயாரிக்கும் ’KH237’ படத்தை இயக்கும் ல்ஸ்டண்ட்…

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தனது ஐம்பத்தைந்தாவது தயாரிப்பாக KH237 திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் சகோதரர்களான அன்பறிவ் இயக்குனர்களாக…

’கல்கி 2898 AD’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது. கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி…

’ஹனு-மான்’ விமர்சனம்

நடிகர்கள் : தேஜா சஜ்ஜா, அம்ரித ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், வெண்ணிலா கிஷோர், சமுத்திரக்கனி இசை : ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஒளிப்பதிவு : தாசரதி சிவேந்திரன் இயக்கம் : பிரசாந்த் வர்மா தயாரிப்பு : ப்ரைம்ஷோவ்…

திறமைசாலிகளுக்கு சினிமா வாய்ப்பு! – ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ மூலம் உருவாகும் புதிய…

சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம்…