Yearly Archives

2024

’கள்வன்’ படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் இருக்கிறது – இயக்குநர் வெற்றிமாறன்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் சிநேகன்…

2 கோடி பார்வையாளர்களை கடந்த நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர்!

மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி…

’ரெபல்’ விமர்சனம்

நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், மமீதா பைஜு, சுப்பிரமணிய சிவா, கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், வெங்கிடேஷ், சனுரஹீம் இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு : அருண் ராதாகிருஷ்ணன் இயக்கம் : நிகேஷ் ஆர்.எஸ் தயாரிப்பு : ஸ்டுடியோ க்ரீன் -…

”தப்பான கருத்தைச் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்” – ‘ஹாட் ஸ்பாட்’ படம் பற்றி…

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள…

’இடி மின்னல் காதல்’ அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – இயக்குநர் பாலாஜி மாதவன் நம்பிக்கை

பாவகி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான…

உலகமே கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பு ‘ஆலகாலம்’!

’ஆலகாலம்’ என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கிறது, இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இலட்சியத்தோடு…

அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டி’ படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் அடுத்ததாக கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் 'காட்டி' (Ghaati) என்ற படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். புதிய படத்தின் தலைப்பை அறிவித்த…

ராம் சரணின் ‘RC 16’ படத்துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது!

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது…

பிரைம் வீடியோ 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது!

ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்பப்படும் முன்னணி பொழுதுபோக்கு தளமாக விளங்குவதற்கான தனது உத்திரவாதத்தை மீண்டும் வலியுறுத்தும் விதமாக அனைத்து மொழிகளின்…

குமரன் சினிமாஸ் தயாரிப்பில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் ’கங்கா தேவி’!

குமரன் சினிமாஸ் சார்பில் கே.என்.பூமிநாதன் தயாரிக்கும் படம் ’கங்கா தேவி’. ராகவா லாரன்ஸின் சீடரும் 'சண்டிமுனி' படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம் கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது கதாநாயகியை…