Yearly Archives

2024

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது!

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான 'சூர்யா 45' படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற…

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட…

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன்…

ஹைபர் லிங்க் திரில்லராக உருவாகியுள்ள ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ டிசம்பரில் ரிலீஸ்

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'…

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் இணைந்த அசோக் செல்வன் மற்றும் அர்ஜுன் தாஸ்!

காடுகளின் இறுதி ராஜாவான முஃபாசா: தி லயன் கிங், இப்போது தமிழ்த் திரைப்படத் துறையின் மிகவும் பிரபலமான சில குரல்களுடன் தமிழ் மொழியிலும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதை ஆராய்வதற்கான நேரம் இது! 2019ஆம் ஆண்டின் லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமான 'தி லயன் கிங்'…

’விடுதலை 1’ படம் உங்களுக்குப் பிடித்தது போலவே ’விடுதலை 2’ உங்களுக்குப் பிடிக்கும் – இயக்குநர்…

எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர்…

சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான் – ’சைலண்ட்’ இசை வெளியீட்டு…

எஸ்.ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள…

சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள ’ஜீப்ரா’திரைப்பட வெற்றி விழா தொகுப்பு!

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா.…

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் முழு…

தயாரிப்பாளர்கள்சி. வி. குமார்மற்றும்எஸ். தங்கராஜ்ஆகியோரின்தயாரிப்பில், இயக்குநர்எஸ். ஜே. அர்ஜுன்இயக்கத்தில், 'அகிலஉலகசூப்பர்ஸ்டார்' மிர்ச்சிசிவாகதையின்நாயகனாகநடித்திருக்கும் 'சூதுகவ்வும் 2' திரைப்படம்டிசம்பர் 13…

கோலிவுட்டின் புதிய தயாரிப்பு நிறுவனம் ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures)!…

வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே…

”என்னைப் பிறப்பித்து வளர்த்த தமிழ் மண்ணுக்கு எனது பணிவான மரியாதையும் அன்பும்” – எமோஷனலாகப்…

பாட்னாவில் நடந்த 'புஷ்பா 2: தி ரூல்' டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும்…