Yearly Archives

2024

”கடவுளுக்கு என்னைப் பிடிக்கும்” – ’மழை பிடிக்காத மனிதன்’ டீசர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ்…

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன்…

’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’ வெளியானது!

தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும்…

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும் திரைப்படம்…

AK PICTURES நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில், மெட்ரோ படப்புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படத்திற்கு "நான் வயலன்ஸ்" என்று…

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கல்கி 2898 AD’ படத்தின் புஜ்ஜி வாகனம்!

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக…

இசையமைக்க பணம் வாங்காத இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா- ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’ பட இயக்குநர்…

குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.கார்த்திக் ராஜா…

’காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க…

கோல்டன் விசா பெற்றார் நடிகை கோமல் சர்மா!

தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமானவர நடிகை கோமல் சர்மா, அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ், ஷாட் பூட் த்ரீ, பப்ளிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்து…

பிரேம் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’!

நடிகர் சூர்யா 2டி சார்பில் வழங்க, பிரேம் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் 27வது படமான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று…

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

தீரஜின் ’பிள்ளையார் சுழி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

"டபிள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் தன் அடுத்த படமான "பிள்ளையார் சுழி" மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார். மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது…