Yearly Archives

2024

பான் இந்தியா படமான ‘மட்கா’-வின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி…

மாஸ் நடிகர் என்டிஆர் – இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் பிரம்மாண்ட…

'கே.ஜி.எஃப்', 'சலார்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைக்கோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக 'என்டிஆர்நீல்' என்று…

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் வில்லன் ஆரவ்வின் மைக்கேல் கதாபாத்திரம் அறிமுகம்

நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 9) நடிகர் ஆரவ்வின் கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் அவரது பாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்ற ஆர்வத்தினை…

தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF)-வின் 2வது பதிப்பு! – 22 நாடுகளில் இருந்து 75 திரைப்படங்கள்…

தமிழ்நாடு திரைப்பட விழா (Tamil Nadu Film Festival - TNFF) என்ற பெயரில் சென்னையில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இத்திரைப்பட விழாவின் முதல் பதிப்பு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.…

’ஹாட் ஸ்பாட் 2’ படக்குழுவுடன் கைகோர்த்த நடிகர் விஷ்ணு விஷால்!

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில்…

’பேச்சி’ படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! – மகிழ்ச்சியில் படக்குழு

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன…

‘அந்தகன்’ விமர்சனம்

நடிகர்கள் : பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், வனிதா விஜயகுமார், ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பூவையார் இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : ரவி யாதவ் இயக்கம் : தியாகராஜன் தயாரிப்பு : ஸ்டார் மூவிஸ் -…

எனக்கும், சிம்ரனுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி இதில் வேறு மாதிரியாக இருக்கும் – ‘அந்தகன்’ பற்றி மனம்…

நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன்…

‘வீராயி மக்கள்’ விமர்சனம்

நடிகர்கள் : வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா இசை : தீபன் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு : எம்.சீனிவாசன் இயக்கம் : நாகராஜ் கருப்பையா தயாரிப்பு : ஒயிட் ஸ்கீரின்…

’அந்தகன்’ படத்தின் முக்கிய கேரக்டரில் ஒரு பூனை! – பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி

கோலிவுட்டை தாண்டியும் வெள்ளித்திரையில் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும் இப்படத்தில்…