Yearly Archives

2023

‘டெவில்’ படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர்!

நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர், தற்போது மிக சுவாரஸ்யமான ஒரு படத்தோடு ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக்…

“நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” – ’இறுகப்பற்று’ தயாரிப்பாளர்…

சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.…

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ’டிஎன்ஏ’ திரைப்படத்தின்…

’மனம் கொத்தி பறவை’, ’டாடா’, ’கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்ற பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், இப்போது தனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். க்ரைம்-டிராமா ஜானரில் உருவாக…

ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற கண்பத் ’டிரைலர்’

பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கும் "கண்பத்' படத்தின் டிரைலர் வெளியாகி, இந்திய சினிமாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கும் புதிய…

ஷாருக்கானின் மெகா பிளாக்பஸ்டர் ’ஜவான்’ திரைப்படத்தினை 3.50 கோடி பார்வையாளர்களை கண்டுகளித்துள்ளனர்

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாதனைகளை படைத்து வருகிறது. ஜவான் படம் வெளியானதில் இருந்தே பல வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது, அந்த சாதனை மகுடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது, ஜவான்…

இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படம் ‘கிங்ஸ்டன்’! – கமல்ஹாசன் துவக்கி வைத்தார்

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்'…

சபீனா அத்திகாவை போல் பல பெண்கள் டென்பின் பவுலிங் விளையாட்டில் சாதிப்பார்கள் – டாக்டர்.ரெஜினா…

தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (TNTBA) தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு விளையாட்டுக்கான சங்கம் TBF(I) உடன் இணைந்து 32 வது தேசிய டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 13 வது தேசிய பட்டத்தை வென்ற சபீனா அத்திகாவிற்கு பாராட்டு விழா…

’டைகர் 3’ படத்திற்காக என் உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளிவிட்டேன்! – கத்ரீனா கைஃப்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் கத்ரீனா கைஃப் YRF ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி ஆவார். கத்ரீனா டைகர் உரிமையில் ஜோயாவாக நடிக்கிறார், மேலும் அவர் டைகர் சல்மான் கான் உடன் சண்டை போடுவதில் அவருக்கு நிகராக பொருந்துகிறார். கத்ரீனா சோயாவாக நடித்த…

’சமூக விரோதி’ திரைப்பட டிரைலர் மற்றும் முதல் பார்வை வெளியீட்டு விழா!

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ’சமூக விரோதி’. இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் முதல் பார்வை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்…

’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல்…