Yearly Archives

2022

ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் இந்தியாவின் முதல் கடல்கன்னி படம்!

ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் முதல் கடல்கன்னி திரைப்படம் தமிழில் உருவாகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தில் கடல்கன்னியாக ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர்தான்.…

உண்மை சம்பவத்தை பேசும் ‘கம்பெனி’! – புதிய சர்ச்சை வெடிக்குமா?

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கம்பெனி’ திரைப்படத்தின் கதைக்களத்தால் அப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தில் பேசப்பட்டிருக்கும் உண்மை சம்பவத்தால் சர்ச்சை வெடிக்குமா? என்ற கேள்வி…

பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு முடிவடைந்தது

இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, ஒடிடி-யில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.…

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பா.இரஞ்சித் தயாரித்த ‘சேத்துமான்’ படத்திற்கு விருது

19 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘சேத்துமான்’ படம் விருது வென்றது. கடந்த ஆண்ட் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி துவங்கிய சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது.…

ஸ்டண்ட் இயக்குநர்களை திரைப்பட இயக்குநராக்கும் ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் மற்றும் இயக்கி நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. பேய் படங்களை காமெடியோடு கலந்து கொடுத்து தமிழ்…

டிக் டாக்கில் ஆபாச வீடியோ போடும் பெண்களைக் கைது செய்ய வேண்டும் – இயக்குநர் பேரரசு பேச்சு

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’. படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு…

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின் நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன்…

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’

நடிகர் அதர்வா முரளி, தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாகவும், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிட்ட அளவிலான வெற்றியை தொடர்ந்து தருவதில், நிலையானவராகவும் வலம் வருகிறார். வணிக வாட்டாரங்கள் விரும்பும் வகையிலான அம்சங்கள் கொண்ட படங்களிலும், அதே நேரம் திரை…

தனுஷின் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனுஷை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என்றும்…

நட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் சரவணன் நட்டி நடராஜ் கதாநாயகனாக காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார். சாய் சரவணன் பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். இந்தப்படத்தை…