Yearly Archives

2022

தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா – ரஜினி, கமல் பங்கேற்பு

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்,…

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “சாகுந்தலம்” திரைப்படம் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது. பன்மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது. தற்போது இப்படத்தின்…

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ’எஃப்.ஐ.ஆர்’ படக்குழு

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த படம் ‘எஃப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம்…

’இரை’ தொடரை எடுப்பது மிக சவாலாக இருந்தது – நடிகர் சரத்குமார்

ஆஹா தமிழ் ஒடிடி தளம் பிரமாண்டமாக துவங்கியிருக்கிறது. இத்தளத்தின் முதல் இணைய தொடராக ‘இரை’ வெளியாகியிருக்கிறது. ‘ராடான் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில், சரத்குமார் நாயகனாக நடித்திருக்கும் ‘இரை’ தொடரை ராஜேஷ் எம்.செல்வா…

தமன்னா பாட்டியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ’பப்ளி பவுன்சர்’ படப்பிடிப்பு தொடங்கியது

காலத்தினால் அழிக்க முடியாத ஒரு பசுமையான நினைவுச் சின்னமாக உருவெடுத்து உள்ளக் கிளர்ச்சியை தூண்டி நிலைத்து நிற்கும் உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களை திரையில் தோன்றச்செய்யும் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பல தேசீய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர்…

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ஆக்சன் எண்டர்டெய்னர் ‘முசாசி’

நடனப் புயல் பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு 'முசாசி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ்…

இறுதிகட்ட பணியில் ‘ஆதார்’

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 'அம்பாசமுத்திரம் அம்பானி',…

ஜீ5  தமிழ் ஒரிஜினல் ’விலங்கு’ இணைய தொடர் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகிறது

ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களிம் விருப்பமான தளமாக இருந்து வருகிறது.  ஜீ5 ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது 'விலங்கு' இணைய தொடர். ரசிகர்களுக்காக…

‘அன்சார்டட்’ படத்திற்காக 17 முறை காரில் அடிபட்டேன் – ஹாலிவுட் நட்சத்திரம் டாம்…

‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, உலகம் முழுக்க பிரபல நட்சத்திரமாக மாறியிருக்கும் நடிகர் டாம் ஹாலந்த் அடுத்ததாக, Sony Pictures Entertainment வெளியிடும் ‘அன்சார்டட்’ ஆக்சன் அட்வெஞ்சர் படம் மூலம்,…

நிஜத்தில் தொலைத்ததை கனவில் தேடுவது தான் ‘குதிரைவால்’ படம் – இயக்குநர் பா.இரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்,…