Yearly Archives

2022

சென்னையில் நடைபெற்ற ’ராதே ஷியாம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள…

‘பறை’ பாடல் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

திங் ஒரிஜினல்ஸ் தயாரிப்பில், குமரன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள சுயாதீன பாடல் ‘பறை’. உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஒளி சுயாதீன பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில்…

ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டிரைலர் வெளியீட்டு விழா

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ்…

நடிகர் கதிர் நடிக்கும் ‘இயல்வது கரவேல்’ படம் பூஜையுடன் தொடங்கியது

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த கதிர், மீண்டும் முழுக்க முழுக்க கல்லூரியை கதைகளமாக கொண்ட புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக…

குறும்படம் மூலம் முதல்வரின் திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் தயாரிப்பாளர் சிங்கார வடிவேன்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இயங்கி வருபவர் சிங்கார வடிவேலன். சினிமாவோடு அரசியலிலும் தீவிரம் காட்டி வரும் சிங்கார வடிவேலன், திமுக-வில் தீவிர பணியாற்றி வருவதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டங்களை மக்களிடம் கொண்டு…

விரைவில் படம் இயக்குவேன் – இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவிப்பு

இசையால் இளைஞர்களின் இதய துடிப்போடி கலந்திருக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது சினிமா பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த 25 ஆண்டுகளில் பல வெற்றி பாடல்களை கொடுத்து வெற்றிகரமான தனது இசைப் பயணத்தை தொடர்ந்துக்…

’கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் ’கடலை போட பொண்ணு வேணும்’. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல்…

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை!

திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து தமிழ் நடிகை ஒருவர் சாதித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை…

பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது – ‘ரஜினி’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிப்பில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் ‘ரஜினி’. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த…