Yearly Archives

2022

வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம்!

இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த "ஆஹா கல்யாணம்" என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும்…

’நெஞ்சுக்கு நீதி’ படத்தை பார்த்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு படத்தின் மீது எதிப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் மிகப்பெரிய…

10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த ‘தி வாரியர்’ டீசர்

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினேனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி வாரியர்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டீசர் வெளியான மூன்று நாட்களில் 10 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை…

பவுடர் படத்தின் முதல் பாடல் ”ரத்த தெறி தெறி” ஜூன் வெளீயீடு

நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார். கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும்…

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர்…

தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரி வேலன் திருவுருவ சிலையை கமல் ஹாசன் திறந்து வைத்தார்

இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள Dr. எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக இந்து அறநிலையத்துறை துணை அமைச்சரும், திரைப்பட கலைஞர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் 35வது நினைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு…

’ஜுராசிக் பார்க்’ படத்தின் இறுதிப் பகுதி ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸ்

ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை வந்தடைந்து விட்டது. ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படதிற்கான முன்பதிவு, இந்தியாவின் ஒரு சில நகரங்களில், இப்போதே ஆரம்பித்துவிட்டது. !…

கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும்…

ஜீ 5 ஒடிடி தளத்தில் வெளியாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது !…

படத்தின் தலைப்பிலேயே இயக்குனர் சுந்தர் பாலு வெற்றியடைந்து விட்டார் – ’கன்னித்தீவு’ படத்தை…

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக…