Yearly Archives

2022

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி…

சைக்கலாஜிகல் லவ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘பியூட்டி’

ஆர்.தீபக் குமாரின் ஓம் ஜெயம் தியேட்டர் நிறுவனம் தயாரித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘பியூட்டி’. இலக்கியன் இசையில், வெ.இறையன்பு I.A.S அவர்கள் எழுதியுள்ள இரண்டு பாடல்களில் “எத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே பதுக்கி வைத்தாய்?!” என்ற…

’கனெக்ட்’ விமர்சனம்

நடிகர்கள் : நயன்தாரா, அனுபம் கேர், சத்யராஜ், வினய் ராய், ஹனியா நஃபிஷா இசை : பிரித்வி சந்திரசேகர் ஒளிப்பதிவு : மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இயக்கம் : அஷ்வின் சரவணன் தயாரிப்பு : விக்னேஷ் சிவன் ‘மாயா’ மற்றும் ‘கேம் ஓவர்’ படங்களை இயக்கிய…

எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் ‘சிரித்து வாழ வேண்டும்’

எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான 'சிரித்து வாழ வேண்டும்' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். இந்த நிலையில், நவீன தொழில்…

தயாரிப்பாளர் கே.முரளீதரன் நினைவஞ்சலி! – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான கே.முரளீதரன் அவர்களின் நினைவஞ்சலியில் திரை உலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர். ’எல்.எம்.எம்’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர் தான் கே.முரளிதரன். தயாரிப்பாளர்…

”இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன” – நடிகர் ராஜ்கிரண் வேதனை

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் என பன்முக திறன் கொண்டவராக வலம் வரும் ராஜ்கிரண், ஆன்லைன் ரம்மி மூலம் பலரது வாழ்க்கை சீரழிந்து வருவதாக கூறி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,…

’சப்தம்’ மூலம் மீண்டும் இணையும் ‘ஈரம்’ கூட்டணி!

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் நேற்று (டிசம்பர் 14, 2022) எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ் திரையுலகில் முதல்…

‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா,…

உதயநிதி அமைச்சர் ஆவதால் மக்களுக்கு பாதிப்பில்லை – ‘உயிர் தமிழுக்கு’ விழாவில் இயக்குநர் அமீர்…

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின்…

’கட்சிக்காரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ’கட்சிக்காரன்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும்…