Yearly Archives

2022

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஃபர்ஹானா!

மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின்…

‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ – கமல்ஹாசன் மகிழ்ச்சி

“பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன்…

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ

இசைப்பதிவில் தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் நிகழ்த்தி வரும் வேளையில், மிக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புத்தம்ரெகார்டிங் ஸ்டுடியோ ஒன்று ‘ஹல்லோ மைக் டெஸ்டிங்’ என்று களம் இறங்கியுள்ளது.. ’சவுண்ட்ஸ் ரைட்’ என்று…

‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில்…

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ‘எமகாதகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள்…

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ வெற்றிக்காக மோகன் ராஜா எடுத்த ரிஸ்க்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'காட்ஃபாதர்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் 'காட்ஃபாதர்' வசூலில் சாதனைப் படைக்கும் என…

‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ வெற்றிகளை தொடர்ந்து வெளியாகும் கார்த்தியின் ‘சர்தார்’

’விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ என தொடர் இரண்டு வெற்றிகளை கொடுத்திருக்கும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சர்தார்’. தீபாவளி பண்டிகையன்று வெளியாக இருக்கும் இப்படத்தை பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ்…

‘ஒன் வே’ சின்ன பட்ஜெட்டில் தயாரான பான் இந்தியா படம் – இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பெருமிதம்

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்…

யோகி பாபு கதை எழுதி ஹீரோவாக நடிக்கும் படம் துவங்கியது

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பிஸியான நகைச்சுவை நடிகராகவும், அதே சமயம் பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு. இந்த நிலையில் நடிகர் என்பதை தாண்டி…

‘இரட்சன் – தி கோஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு

நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இரட்சன் - தி கோஸ்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இன்று சென்னை பிரசாத் லேபில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை…