Yearly Archives

2021

அருண்விஜய் படத்தில் இணைந்த அம்மு அபிராமி

தமிழில் ராட்சசன் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. அந்தப்படத்தில் கவனம் ஈர்த்த அம்மு, அடுத்ததாக அசுரன் படத்தில் பிளாஸ்பேக் காட்சிகளில் பதைபதைக்க வைத்து பரிதாபம் அள்ளினார். இந்தநிலையில் தற்போது அருண்விஜய்-ஹரி…

“நானும் சிங்கிள் தான் படம் பார்த்தால் திருமணம் கைகூடும்” ; இயக்குனர் வெளியிட்ட ரகசியம்

அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. கதாநாயகியாக மலையாள திரையுலகை சேர்ந்த தீப்தி சதி நடித்துள்ளார். வெர்ஜின் பசங்க என்கிற வெப் சீரிஸை இயக்கிய ஆர்.கோபி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். வரும் பிப்-12ஆம்…

பிப்-5 ல் அசோக் செல்வனின் “தீனி” ட்ரெய்லர் ரிலீஸ் !

சூதுகவ்வும் படத்தில் அறிமுகமான அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, கடந்த பிப்ரவரயில் காதலர் தின ரிலீஸாக ஓ மை கடவுளே படம் வெளியானது.. இந்தப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.. இந்தநிலையில் தற்போது அவரது…

“நான் வில்லி தான்” ; விஷமக்காரன் விழாவில் ஒப்புக்கொண்ட நாயகி சைத்ரா ரெட்டி

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி…

சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட நட்சத்திரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டாக்டர் படத்தை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் டான். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்குகிறார். இவர் அட்லீயிடம் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக…

5 மொழிகளில் 5 பிரபலங்கள் வெளியிட்ட மாநாடு டீசர்

இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் நாயகன் சிலம்பரசன் TR நடித்து வரும் படம் "மாநாடு".. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும்…

குடும்பத்தோடு மாஸ்டர் படம் பார்க்க தியேட்டரையே புக் செய்த பெண்!!

விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வாரம் முதல் ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது பல நாடுகளில் 'மாஸ்டர்' திரைப்படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் இன்னமும்…

‘ஏலே’ படப்பிடிப்பில் சமுத்திரக்கனியை பிரமிக்க வைத்த பெரியவர்

பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி. என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் ஹலீதா ஷமீம். . இதைத்தொடர்ந்து தற்போது ‘ஏலே’. என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் குச்சி ஐஸ் விற்கும் கிராமத்து மனிதராக வித்தியாசமான வேடத்தில்…

பச்சை தலைப்பாகையோடு சட்டசபையை அலற வைத்த எம் எல் ஏ விஜயதாரணி!!

சட்டப்பேரவையில் விஜயதாரணியைக் கண்டு மிரண்ட ஆளுநர், எடப்பாடி, ஸ்டாலின்! இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக கலைவாணர் அரங்கம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. காலை 9 மணிக்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண்மணி.…

ஏப்-2ல் திரைக்கு வரும் சுல்தான் ; எதிர்பார்ப்பை அதிகரிக்கும் டீசர்

கார்த்தி நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் ‘சுல்தான்’.. ரெமோ மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள…