Yearly Archives

2019

ரசிகர்களை அல்லு தெறிக்க விட தயார் நிலையில் நீயா-2..!

நடிகை ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளியான ‘நீயா’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதனுடைய இரண்டாம் பாகம் ‘நீயா 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முந்தைய பாகத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் கதையில் எந்த தொடர்பும் இல்லை.…

சிவசக்தி தியேட்டரில் லேசர் தொழில்நுட்பம் – துவங்கி வைத்த ஜி.வி.பிரகாஷ்-ஹரிஷ் கல்யாண்

சென்னை பாடியில் நல்ல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் திரையரங்கம் சிவசக்தி சினிமாஸ். தற்போது மேலும் அதிநவீன தொழில்நுட்பமான RGB Laser தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறது. இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கும் 3வது…

கபிலவஸ்து – விமர்சனம்

அன்றாட வாழ்வில் நடைபாதையில் வசிக்கும் எத்தனையோ பேரை கடந்து சென்றிருப்போம். ஆனால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நினைத்து பார்க்கக் கூட நமக்கு நேரம் இருக்காது. அப்படிப்பட்ட பிளாட்பார வாசிகளின் வாழ்க்கை இந்த கபிலவஸ்து.…

சத்ரு – விமர்சனம்

வசதியான வீட்டு குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கொள்ளையர்களிடமிருந்து சிறுவன் ஒருவனை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி கதிர், அவர்களில் ஒருவரை போட்டுத்தள்ளுகிறார். கோபம் கொண்ட கொள்ளையர் தலைவன் லகுபரன் கதிரின் குடும்பத்தையே நிர்மூலம் ஆக்க…

பூமராங் – விமர்சனம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூளைச்சாவு அடைந்த அதர்வாவின் முகம் பொருத்தப்படுகிறது. அவரை அழகில்லை என்கிற காரணத்தால் ஒதுக்கிய காதலி மேகா ஆகாஷ், இந்த அழகான முகத்தை பார்த்து தான் ஒதுக்கியவர் எனத்…

தனுஷ்-சினேகா நடிக்கும் படம் குற்றாலத்தில் துவங்கியது

திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், நல்ல தரமான குடும்ப பொழுதுபோக்கு படங்களை தருவதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் 'விஸ்வாசம்' என்ற…

பா.இரஞ்சித் தயாரிப்பில் ‘அம்பேத்கர் இன்றும் நாளையும்’

இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராக படங்கள் தயாரித்து வருகிறார். அந்த வகையில் "பரியேறும் பெருமாள்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" என்கிற படத்தை தயாரித்து…