Yearly Archives

2019

கதிர்-சூரி கூட்டணியில் உருவாகும் ‘சர்பத்’

அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு முதல்முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா,…

விஜய் மில்டன் டைரக்சனில் நடிக்கும் விஜய் ஆண்டனி

கொலைகாரன் என்ற வெற்றிப்படத்தை இணைந்து கொடுத்த போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவீஸ் உடன் பிரபல ஃபைனான்சியர் கமல் போரா இணைந்து "இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் கீழ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். அவர்களின்…

“பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன்” – சிறகு நாயகன் ஹரி யதார்த்த பேச்சு

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில்…

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்

குறும்படத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த காலம் போல, தற்போது யூட்யூபில் பிரபலமானவர்கள் சினிமாவிற்குள் நிலையில் தருணம் இது அப்படி.. ஒரு குழுவினரின் முயற்சிதான் இந்தப் படம். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்…

சுட்டு பிடிக்க உத்தரவு – விமர்சனம்

கோவை நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் விக்ராந்த், சுசீந்திரன் உள்ளிட்ட நால்வர் எதிர்ப்படும் அனைவரையும் தாக்கி விட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் தங்களை தடுத்து நிறுத்தவரும் உதவி கமிஷனர்…

கேம் ஓவர் ; விமர்சனம்

பெற்றோரை விட்டு தெரிந்து தனியாக வேலைக்காரி வினோதினியின் உதவியுடன் மிகப்பெரிய வீட்டில் வசித்து வருகிறார் டாப்ஸி. அவரது வேலையே வீட்டில் இருந்தபடி வீடியோ கேம்ஸ் வடிவமைப்பதும் விளையாடுவதும் தான், அப்படிப்பட்டவர் ஒரு சமயத்தில் தனது கையில்…

‘சிந்துபாத்’ படத்திற்கு இறைவனே ஒதுக்கிய ரிலீஸ் தேதி” – யுவன் சங்கர் ராஜா பெருமிதம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா…