Yearly Archives

2019

நாய்க்கும் சிறுவனுக்குமான பாசத்தை வெளிப்படுத்தும் ‘பௌபௌ’

கிட்டத்தட்ட 20 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற பௌ பௌ’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பிரதீப் கிளிக்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஒரு சிறுவனுக்கும் நாய்க்குமான பாசப்பிணைப்பை…

டாக்டர் தீரஜ் ஹீரோவாக நடிக்கும் ‘போதை ஏறி புத்தி மாறி’

நல்ல கதையம்சத்துடன் அடுத்து வெளியாகும் திரைப்படம் “போதை ஏறி புத்தி மாறி". ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கிறார். தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி…

“திருடன் போலீஸ்’ இயக்குனருடன் சந்தீப் இணைந்து மிரட்டும் கண்ணாடி

யாருடா மகேஷ் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி மாநகரம், மாயவன் என்று மிகவும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களில் நடித்து வருபவர் சந்தீப் கிஷன். மாயவன் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், தற்பொழுது கார்த்திக் ராஜு இயக்கத்தில்…

“சென்னை டூ பாங்காக்” ஜூலை வெளியீடு

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும் 'சென்னை டூ பாங்காக்'. இப்படத்தில் ரோஜாக்கூட்டம் , ராமகிருஷ்ணா புகழ் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி, சந்தோஷி…

ராஷி கன்னாவின் ராசி தமிழில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது

தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரில் உள்ள ராசி அவரது சினிமா கரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும்…

பஸ் ஜப்தியின் பின்னணியில் உருவாகியுள்ள தோழர் வெங்கடேசன்

காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய…

‘ரஜினிக்கு பிறகு நான் தான்’ – நடிகர் நெப்போலியன் பெருமிதம்

சமீபகாலமாக அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் முதன்முறையாக ஹாலிவுட்டில் ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் 'கிறிஸ்துமஸ் கூப்பன்' என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…