Yearly Archives

2018

சீமத்துரை – விமர்சனம்

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் கீதன்.. சீமத்துரை போல எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றி வருபவரை முதலாம் ஆண்டு மாணவி வர்ஷா ஈர்க்கிறார். கீதன் காதலை சொல்லப்போக, வர்ஷா நட்பாக பழகலாம் என சொன்னாலும் ஒருகட்டத்தில் காதலில் விழுகிறார்.…

என்.ஜி.கே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்..!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த…

‘தேவ்’ சிங்கிள் ட்ராக் டிச-14ல் ரிலீஸ்..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘தேவ்’ அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் சுமார் 55 கோடி ரூபாய் பொருட்செலவில்…

சுரேஷ் மேனனின் புதிய முயற்சி ; ‘மை கர்மா ஆப்’..!

இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறா. அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி,…

கஜா புயல் பாதிப்பு பகுதியில் களமிறங்கிய ஆதி..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள்" பொது சேவை மையங்கள்"நிவாரண பணிகளை மேற்க்கொண்டு வரும் நிலையில்- நடிகர் திரு. ஆதி மற்றும் அவரின் குழு' புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படாத பகுதிகளை…

“பண்ணாடி” படக் குழுவுக்காக பிடிவாதத்தை கைவிட்ட எஸ்.ஜானகி…!

திரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் இளைஞர்களை ஊக்கப்படுத்த எஸ்.ஜானகி பாடல்கள் பாடிக் கொடுத்ததை எண்ணி 'பண்ணாடி' படக் குழு நெகிழ்ந்து போய்க்கிடக்கிறது. முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் படம் "பண்ணாடி'. இப்படத்தை…

ஆரி – ஐஸ்வர்யா தத்தா படம் ; ‘டிக் டாக்’கில் ப்ரொமோஷன் வீடியோ ரிலீஸ்

ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் தலைப்பும் டிக் டாக் தளத்தில் ரிலீஸாக உள்ளது. ‘அய்யனார்’ என்ற…

“நான் நன்றாக இருக்கிறேன்” ; பருத்திவீரன் சரவணன்

வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன்... அதற்கு பிறகு கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்திருந்தாலும் ‘பருத்திவீரன்’ படத்தில் சித்தப்பூ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பருத்தி வீரன் சரவணன் என்று மிகப்…

விவசாய புரட்சிக்காக ‘தவம்’ செய்த சீமான்..!

முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் நடிகராக அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி வருகிறார் சீமான். அந்தவகையில் தற்போது தவம்’ என்னும் படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். படத்தை ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் இருவரும் இயக்கி…