Yearly Archives

2018

மதன் கார்க்கி கைவண்ணத்தில் தமிழ்பேசும் காயம்குளம் கொச்சுன்னி

மற்ற மொழியில் உருவாகும் படங்களை அதன் இயல்புத்தன்மை கெடாமல் தமிழ் ரசிகர்கள் ரசித்து பார்க்கிறார்கள் என்றால் அதில் வசனங்களின் பங்கு மிக முக்கியம்.. நேரடி மற்றும் புத்தம் புதிய ஸ்கிரிப்ட்க்கு வசனம் எழுதுவதே ஒரு கடினமான பணியாக…

லட்சுமணின் சீடரை இயக்குனராக்கிய ஹன்ஷிகா..!

லட்சுமண் இயக்கத்தில் உருவான ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் யூ.ஆர்.ஜமீல். இந்தப்படங்களில் நாயகியாக நடித்த ஹன்சிகா, படப்பிடிப்பு தளத்தில் ஜமீல் செய்த வேலையால் ஈர்க்கப்பட்டார்.. விளைவு..?அவர்…

பேய்கள் மீது நம்பிக்கை இல்லாத இயக்குனர் பேய்ப்படம் எடுத்தால்..?

கின்னஸ் சாதனைப் படமான ‘அகடம்’ மற்றும் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் இசாக்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு தான் ‘ஜெஸி’. இது ஹாலிவுட் பாணியில் தயாராகியிருக்கும் திகில் திரைப்படம் .இதில் நகைச்சுவை கலக்கவில்லை…

‘வெடிகுண்டு பசங்க’ இசை வெளியீட்டு விழாவில் நாசர் வைத்த கோரிக்கை

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”. இப்படத்தை பெண் இயக்குநரான டாக்டர் விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி…

பொன்முட்டையிடும் வாத்தாக மாறிய காக்கா முட்டை நாயகி

காக்கா முட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பொன் முட்டையிடும் வாத்தாக மாறிவிட்டார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ள ஐஸ்வர்யா, மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், கௌதம் மேனன் இயக்கும்…

கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

கிராமத்து படங்களை எடுப்பதில் வல்லவர் இயக்குனர் பாண்டிய ராஜ். அதனாலோ என்னவோ கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தை முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் விவசாயம் சார்ந்து படமாக்கி உள்ளார். இந்த படத்தில் சாயிஷா சைகல், பிரியா…

மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி

நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் "வர்மா" படத்தை இயக்குகிறார். இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க இ4 என்டர்டெயின்மெண்ட் வர்மா படத்தை தயாரிக்கின்றதுபடப்பிடிப்பு தொடங்கிய…