Yearly Archives

2018

“ஏஞ்சலினா’வில் எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை” ; ஆச்சர்யம் தரும் க்ரிஷா…

சமீபத்தில் வெளியான 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு 'கோலிசோடா-2' ஒரு அடையாளத்தையும்…

1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கங்கு’..!

நகுல் நடித்த பிரம்மா.காம் படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் 'கங்கு ' என்கிற படத்தை இயக்குகிறார். 1960 மற்றும் 1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதி இயக்குகிறார் புரூஷ் விஜய்குமார். அங்காளபரமேஸ்வரி சினி…

இயக்குனர் ராம் மீது பேரன்பை வெளிப்படுத்திய இயக்குனர் குடும்பம்..!

தரமணி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ளது பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. மெகாஸ்டார் மம்முட்டி, அஞ்சலி மற்றும் ‘தங்க மீன்கள்’…

‘புலிமுருகன்’ பாணியில் செந்நாய் வேட்டையில் இறங்கிய கிருஷ்ணா..!

கழுகு சுமார் ஏழு வருடங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற கழுகு படத்திற்கும் தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'கழுகு-2' என பெயர் வைக்கப்பட்டுள்ளா இந்தப்படத்திலும் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும்…

கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ’ மூலம் மீண்டு(ம்) வருகிறார் எம்.ஜி.ஆர்..!

எத்தனை வருடங்கள் கடந்தாலும் எம்.ஜி.ஆருக்கான செல்வாக்கு மக்களிடம் இறந்து குறையவே குறையாது.. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களுக்காக மீண்டும் எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்..? அதுதான் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ…