Yearly Archives

2018

கேமராவுக்கு முன்னும் பின்னும் ஆச்சர்யப்பட வைத்தா ‘தாதா’ சாருஹாசன்…!

கமலின் அண்ணனான சாருஹாசனுக்கு 87 வயது.. இந்த வயதிலும் கதை நாயகனாக 'தாதா 87' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். மேலும், ஜனகராஜ், ஆனந்த் உள்ளிட்ட பலரும் படத்தில்…

இன்னொரு வெற்றிக்கு ஆதியை தயார்படுத்தும் ‘ஆர் எக்ஸ் 100’..!

<a ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ் , தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால்…

ஜோக்கர் நாயகனை நிற்காமல் ஓடவைத்த ‘ஓடு ராஜா ஓடு’

விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் ஓடு ராஜா ஓடு. இப்படத்தில் ஜோக்கர் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த குருசோமசுந்தரம் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். அவர் தவிர…

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ‘காவியன்’..!

ஷாம், ஆத்மியா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காவியன்’. சாரதி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. ‘காவியன்’ படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான்,…

சிண்ட்ரல்லாவாக மாறும் லட்சுமி ராய்..!

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட்ரல்லா . இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. லட்சுமி…

தங்க நாணயம் வழங்கி படக்குழுவினரை மகிழ்வித்த கீர்த்தி சுரேஷ்..!

விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு.…

மஹா’ நாயகியானார் ஹன்சிகா..!

தமிழ் சினிமாவில் நாயகிகள் வெறுமனே மரத்தை சுற்றி ஆடி பாடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். தற்போதைய இளம் இயக்குனர்கள் பலர் நாயகிகளை பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். பல படங்களில் சமீபத்திய வெற்றி இந்த முடிவை…

‘ஆருத்ரா’வுக்கு சென்சார் சான்றிதழ் வாங்கிய பா.விஜய்யின் திக் திக் நிமிடங்கள்..!

ஸ்டராபெரி படத்தை தொடர்ந்து பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சூர்யா-கார்த்தி உதவிக்கரம்..!

பொதுவாக எந்த ஒரு இயற்கை பேரிடர் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவிக்கரம் நீள்வது என்றால் அது கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் குடும்பத்தில் இருந்துதான். அவரது வழியிலேயே அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் இதை…