Yearly Archives

2018

ஆசிரம குழந்தைகளுடன் ஆரி-ஐஸ்வர்யா தத்தா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

. எந்தவொரு இயற்கை பேரிடரோ அல்லது பொதுமக்களுக்கு ஒரு துன்பமோ உடனே தன் கரம் கொடுத்து தன்னால் இயன்றவரை அவர்களை மீட்பவர் நடிகர் ஆரி. சமீபத்தில் கூட 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.…

வெளியானது ‘மஹா’ செகண்ட் லுக்

இயக்குனர் ஜலீல் இயக்கத்தில் ஹன்ஷிகா நடித்து வரும் படம் மஹா. இந்த படம் ஹன்சிகாவின் 5௦வது படம் என்பது ஸ்பெஷல். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது இந்த போஸ்டரில் துறவி வேடம் ஒன்றில் நடிகை ஹன்சிகா புகை பிடிப்பது போன்று…

டிச-28ல் ‘பேட்ட’ ட்ரெய்லர் வெளியீடு

இளம் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் வரை படப்பிடிப்பு புகைப்படங்கள் படத்தின் போஸ்டர்கள் எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டு அவ்வப்போது ஒருசில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின்…

அரை சதம் அடித்த சர்கார்

கடந்த தீபாவளி என்று ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. வெளியாவதற்கு முன்பு கதை சர்ச்சையில் சிக்கிய இந்த படம், வெளியான பின்பு அரசாங்க திட்டங்களை விமர்சித்ததாக வேறொரு சர்ச்சையில் சிக்கியது ஆனாலும் இவை…

தனுஷ் வெற்றிமாறன் நான்காவது முறை கூட்டணி சேரும் அசுரன்

பொல்லாதவன், ஆடுகளம், சில மாதங்களுக்கு முன்பு வெளியான வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக அசுரன் என்கிற படத்திற்காக இணைந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் இந்த படத்தில்…

அதிசயப் புதையலை தேடிச்செல்லும் இளைஞர்களின் சாகசமாக உருவாகும் ‘ழகரம்’..!

மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது. இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும், 47 நாட்கள், மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி, அரவான், விசாரணை…

இறுதிக்கட்ட பணியில் அருள்நிதி படம்

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் இணைந்து நடிக்க சில மாதங்களுக்கு முன்பு பெயரிடப்படாத படம் ஒன்றின் படப்பிடிப்பு துவங்கியது. எஸ்பி சினிமாஸ் தங்களது இரண்டாவது படமாக தயாரித்துள்ள இந்த படம் தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில்…

வல்லவன் பட உரிமை யாருக்கு..? ; தேனப்பன் விளக்கம்

2006-ம் வருடம் சிலம்பரசன் முதன்முதலாக இயக்கிய படமாக வெளியானது வல்லவன். சிலம்பரசன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்திருந்தார் இந்த படம் வெளியாகி சுமார் 12 ஆண்டுகள்…

திறமையான கலைஞர்களுக்கு துணை நிற்கும் லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் சார்பில் வழங்கிய முத்துராஜ் ருத்ர தசாகம் நாட்டிய விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது திறமையான கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேடை…

தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக பார்த்திபன் தேர்வு..!

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் அடாவடியாக செயல்பட்டு தன்னிச்சையாக பூட்டுபோட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் அதில் ஈடுபட்ட நபர்கள் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தயாரிப்பாளர்…