Yearly Archives

2018

பாலிவுட்டுக்கு செல்கிறார் வேதிகா..!

பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபநாசம்…

ஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..!

கடந்த ஐந்து வருடங்களாக சின்னத்திரை உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தான்.. ஸ்ரீ பாரதி குரூப்பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில்…

கேப்டன் 40 ; வாழ்த்து சொன்ன மகன்..!

கேப்டன் விஜயகாந்த் திரையுலகில் பல சாதனைகளை படைத்தவர்.சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் 40 ஆண்டுகால கலைத்துறையில் பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றது,இதில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் நேரில் கலந்துகொள்ள…

கடவுள்-2வை ஆரம்பித்தார் வேலு பிரபாகரன்..!

நல்ல கருத்துள்ள சில படங்களை இயக்கி இருந்தாலும், ஒரு நடிகையின் காதல் கதை என்கிற படத்தை இயக்கியபின் இயக்குனர் வேலு பிரபாகரன் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. கிட்டத்தட்ட அவரை செக்ஸ் படம் எடுப்பதாகவே பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.…

ஜூன்-1ஆம் தேதி ‘களரி’ இசை வெளியீடு..!

தற்போது நடிகர் கிருஷ்ணா களரி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கிரண்சந்த் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.கதாநாயகிகளாக வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன்,…

ஜூன்-22ல் டிக் டிக் டிக் ரிலீஸ்

மிருதன் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் வரும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இந்த…

Mr Chandramouli release date confirmed

Mr Chandramouli – The title inspired from the famous lines of Navarasa Nayagan Karthik has been named for his upcoming film. The film features Karthik and Gautham Karthik in lead roles alongside Varalaxmi Sarathkumar, Sathish, Regina…

Chekka Chivantha Vaanam to release on August 15

Mani Ratnam is fast and vigorously shooting for his upcoming film ‘Chekka Chivantha Vaanam’. The multi-starrer film features STR, Arvind Swami, Arun Vijay, Jyotika, Prakash Raj, Aishwarya Rajesh, Aditi Rao Hydari and Vijay…

அபியும் அனுவும் ; விமர்சனம்

அழகான காதல் கதை.. ஆனால் இதற்குள் இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் ஒளிந்துள்ளதா என பதைபதைக்க வைக்கும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.. பெற்றோர் வெளிநாட்டில் வசிக்க, சென்னையில் தனியாக வசிக்கிறார் டொவினோ தாமஸ் (அபி).,…