90 நாள் வேலையை 45 நாளில் சாதித்த ‘பூமராங்’ கண்ணன்..!
ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது. இயக்குனர் கண்ணன் அந்த மாதிரி ஒரு அரிதான இயக்குனர் தான். தன்னுடைய கேரியரில் அதை தொடர்ந்து…