Yearly Archives

2017

புது வருடம்.. புதிய பாதை ; நம்பிக்கையுடன் தயாராகும் விமல்..!

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை தானே தயாரிக்கும் அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, இயக்குனர் பூபதி பாண்டியன்…

இமயமலையில் தியான மண்டபம் கட்டிய சூப்பர்ஸ்டார்..!

படப்பிடிப்பு இல்லாத சமயங்களிலோ, அல்லது ஒரு படத்தை முடித்தபின்னரோ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அமைதியை விரும்பி ஸ்ரீபாபாஜியை தரிசிக்க ஆன்மிக சுற்றலாவாக இமய மலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.. அங்கே ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும்…

சீமத்துரை பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஆர்யா..!

புதுமுக நடிகர் கீதன் கதாநாயகனாக நடிக்கும் படம் தான் சீமத்துரை. இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக இன்னொரு நஸ்ரியா என செல்லமாக அழைக்கப்படும் வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இந்தப்படத்திற்கு…

இது ‘வணங்காமுடி’ போலீஸ்.. அரவிந்த்சாமியின் புது அவதாரம்..!

நம்பமுடியாத அதிசயங்கள் எல்லாம் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும்.. அரவிந்த்சாமியும் அந்தப்பட்டியலில் ஒருத்தர் தான்.. ஒருகாலத்தில் சினிமாவில் ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்த அரவிந்த்சாமி பின்னர் சினிமாவே வேண்டாம் என பிசினஸை…

துபாய் அரசர் கலந்துகொள்ளும் 2.O’ பட ஆடியோ ரிலீஸ்..!

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.O படத்தின் இசை வெளியீடு விழா…

ரஜினி-கமல் படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் காலமானார்..!

மலையாள சினிமாவில் பிரபல இயக்குனராக சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் வலம் வந்த இயக்குனர் ஐ.வி.சசி இன்று காலமானார்.. எழுபது வயதான இவர் சுமார் நூறு படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட அனைத்து முன்னணி…

நவ-10ல் திரைக்கு வரும் நயன்தாராவின் ‘அறம்’..!

சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் 'அறம்'. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் நயன்தாரா கதையின்…

கதாபாத்திரங்களின் நியாய தர்மங்களை சொல்லும் ‘வீரையன்’..!

பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்குள் தான் நிறைய படங்கள் வருகின்றன. ஒரு சில படங்கள் அந்த வழக்கத்தை உடைத்து வெற்றியும் பெற்றுள்ளன. அந்தவகையில் வீரையன்’ என்கிற படம் கதாபாத்திரங்களின்…

இளம் ஹீரோக்கள் தேடும் இயக்குனராக மாறிய ஆர்.கண்ணன்..!

வழக்கமா ஆர்.கண்ணன் இயக்கத்தில் வெளியாகும் படங்களை பார்த்துவந்த ரசிகர்களுக்கு சில மாதங்களுக்கு முன் அவரது இயக்கத்தில் வெளியான இவன் தந்திரன்’ படம் நிச்சயம் ஒரு ஜெர்க் கொடுத்திருக்கும். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இன்று சினிமாவில் உள்ள இளம்…

தனுஷ்-விஜய்சேதுபதி வரிசையில் சந்தீப் ; சுசீந்திரன் ஆருடம்..!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் நவ-10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதையொட்டி அந்தப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஷால் கலந்துகொண்டு பேசிய விஷால், “தயாரிப்பாளர் சங்க…