Yearly Archives

2017

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடிய லாரன்ஸ்..!

சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது யோகேந்திரன் மற்றும் மணிகண்டன் என்கிற இரு இளைஞர்கள் போராட்டத்தின் போது மரணம் அடைந்து விட்டார்கள்.. அந்த இருவரின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள்…

‘யாதுமாகி நின்றாய்’ மூலம் டைரக்டராக மாறிய காயத்ரி ரகுராம்..!

சார்லி சாப்ளின் படத்தில் ‘முதலாம் சந்திப்பில்’ என்கிற பாடலில் தரையில் நின்றபடி பிரபுதேவாவின் தோளில் ஒரு காலை தூக்கிவைத்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்தவர் தான் காயத்ரி ரகுராம்.. நடிகை, நடன இயக்குனர் என கலக்கியவர் இப்போது டைரக்சன்…

பாலா டைரக்சனில் நடிக்கிறார் ஜோதிகா..!

இயக்குனர் பாலா டைரக்சனில் நடிக்க, நடிப்பு பசி உள்ள ஒவ்வொரு நடிகரும் ஏங்குவது போல, கதாநாயகிகள் பலருக்கும் அந்த விருப்பம் இருக்கவே செய்தது.. இப்போதும் இருக்கிறது.. ஆனால் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவையான நடிகைகளை மட்டுமே இயக்குனர்…

“விஜய் சிம்பிள்.. விஜய்சேதுபதி ஹார்டு ஒர்க்கர்” ; ஆஸ்திரேலிய அழகி பரவசம்..!

தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் வந்து கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒருவர் பெரிதும் ஆர்வமாக…

“ராக்கெட் விடுவதை நிறுத்திவிட்டு நதிகளை இணைக்க வழி பாருங்கள்” ; சிவக்குமாரின் தார்மீக கோபம்..!

காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. ஆனால் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இது குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளதுடன்,…