Yearly Archives

2017

ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால்..!

இன்று மாலை 4.35 மணியளவில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார் நடிகர் விஷால். முன்னதாக விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு வீட்டிலிருந்து நடந்தே சென்று அம்பாளை…

“ஹாலிவுட் படத்தில் நடிக்கவேண்டும் என்றுதான் பாரதிராஜா எனக்கு பெயர் வைத்தாரோ”..? ; நெப்போலியன்

சமீபகாலமாக அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் முதன்முறையாக ஹாலிவுட்டில் ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதைக்கு திருப்புமுனையான, அருங்காட்சியக பொறுப்பாளர் என்கிற ஒரு…

சென்னை 2 சிங்கப்பூர் இசைப்பயனத்துக்கு ரசிகர்களை தயாராக்கும் ஜிப்ரான்..!

திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை. அந்த கலையில் வல்லுனராக உருவாகி வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.…

லிப்லாக் காட்சிகளுக்கு இப்போதே ரிசர்வேஷன் பண்ணிவைக்கும் சிபிராஜ்..!

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா படம் வரும் வெள்ளி (டிச-8) அன்று ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகிகளாக நடிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் குறித்து…

‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்..!

தனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன். தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது'…

பல கோடி வருமானத்தை ஒதுக்கும் அளவுக்கு சிவகார்த்திகேயன் மனதை மாற்றிய வேலைக்காரன்..!

மோகன்ராஜா டைரக்சனில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் டிச-22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் முன்னோட்டமாக நேற்று இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை…

சிபிராஜூக்கு கமலும் விஜய் ஆண்டனியும் தந்தது இதைத்தான்..!

சிபிராஜ் நடித்துள்ள சத்யா’ திரைப்படம் வரும் டிச-8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சிபிராஜ் பகிர்ந்துகொண்டுள்ளார். “தெலுங்கில் வெளியான சனம் திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். ஷணம்…

கம்யூட்டர் கால திருவிளையாடலாக உருவாகியுள்ள ‘பிரம்மா டாட் காம்’..!

கணேஷ் ட்ரீம் ஃபாக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் மிலானா கார்த்திகேயன் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் ‘பிரம்மா டாட் காம்’. இதில் நகுல், ஆஷ்னா ஜாவேரி, கே பாக்யராஜ், கௌசல்யா, நீது சந்திரா, சோனா, உபாசனா, நான் கடவுள்…