Yearly Archives
2017
“மார்ச்-10ல் லாரன்ஸ் படம் ரிலீசாக வாய்ப்பில்லை” ; பைனான்சியர் தடாலடி..!
என்னடா இது லாரன்சுக்கு வந்த சோதனை..? திரையுலகை பொறுத்தவரை அவர் ஜெயிக்கிற குதிரை.. அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய பிசினஸும் உண்டு.. ஆனாலும் அவர் நடித்து ஒரே நேரத்தில் ரிலீஸுக்கு தயாராகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும்…
தனுஷின் சகோதரி எடுத்த அதிரடி முடிவு..!
கடந்த சில நாட்களாகவே பாடகி சுசித்ரா தனது டிவிட்டரில் பதிவிட்ட சில புகைப்படங்கள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. குறிப்பாக அதில் ஒருவராக தனுஷ் மீதும் இந்த சர்ச்சை திரும்பியிருக்கிறது.. ஏற்கனவே மதுரை நீதிமன்றம் வரை சென்று தனது வாரிசுரிமை…
5 இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் ‘ம ம கி கி’..!
இரண்டு இயக்குனர்கள் இணைந்து படம் எடுப்பதை அடிக்கடி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.. ஒரு சாதனைக்கு எட்டு இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய ‘சுயம்வரம்’ படம் பற்றி கூட நமக்கு தெரியும்.. ஆனால் முதன்முறையாக புதியவர்கள் ஐந்துபேர் சேர்ந்து ஒரு…
அமைரா கட்டிக்காக்கும் ரகசியம் எது தெரியுமா..?
‘அநேகன்’ படம் மூலம் தனது குழந்தைத்தனமான வித்தியாச நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அமைரா தஸ்தூர். அதன்பின் சிலகாலம் தமிழில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தவர், தற்போது சந்தனத்துக்கு ஜோடியாக ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கிற படத்தில் நடித்து…
முழுநீள காமெடி படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால்..!
இப்போதிருக்கும் நடிகைகளில் காமெடி ஓரளவுக்கு யாருக்கு நன்றாக ஒர்க் அவுட் ஆகிறதென்று பார்த்தால் அந்த லிஸ்ட்டில் காஜல் அகர்வாலை முதல் இடத்தில் வைக்கலாம். ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா உட்பட சில படங்களில் அதை காஜல் அகர்வால்…
“நாங்கள் வந்தால் தாணுவுக்கே கூட நன்மையாகத்தான் முடியும்” ; ஞானவேல்ராஜா..!
நடிகர் சங்க தேர்தலைப்போலவே பரபரப்பான காட்சிகள் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் அரங்கேறி வருகின்றன. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2017-19-ம் ஆண்டுக்கான தேர்தல், வரும் ஏப்-2ஆம் தேதி…
யாக்கை – விமர்சனம்
பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் சில, பல தனியார் மருத்துவமனைகளின் தகிடுதத்தங்களை படம் பிடித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கும் படம் தான் ‘யாக்கை’.
அரிய இரத்த வகை கொண்டவர் சுவாதி..…