‘சாவித்திரி’ வாழ்க்கை வரலாற்றில் சமந்தா-கீர்த்தி சுரேஷ்..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60 களில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் தான் நடிகை சாவித்திரி.. நடிகைகளில் இவருக்கு மட்டுமே ‘நடிகையர் திலகம்’ என்கிற பட்டம் உண்டு.. இப்போது இவரது வாழ்க்கை வரலாறை ‘நடிகையர் திலகம்" என்ற பெயரிலேயே…