ஆர்யாவை கேப்டனாக கொண்ட சென்னை ராக்கர்ஸ் அறிமுக விழா..!
சிசிஎல்-க்கு பிறகு இதோ வருகிறது, சிபிஎல் (செலிபிரிட்டி பேட்மிண்ட்டன் லீக்), தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா... சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த சிபிஎல்-ன் தமிழக அணி தான், சென்னை ராக்கர்ஸ். இந்த அணியில், நடிகர் ஆர்யா…