மைம் கோபியின் மனிதநேயம்..!
கடந்த ஒருவருட காலமாக தமிழ்சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் மைம் கோபி.. ஆள் பார்க்க கடமுடா வில்லன் போல இருந்தாலும், சுபாவத்தில் ரொம்பவே மென்மையானவர் மைம்கொபி. அதுமட்டுமல்ல சமூக நோக்கிலான பல நல்ல…