தனுஷ் படத்தில் நடிக்க விஜய்யின் தந்தை மறுத்தது ஏன்..?
தனுஷ், முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், முதன்முதலாக முழு நீள அரசியல் கதையில் நடித்துள்ள படம், இத்தனை வருடங்களில் த்ரிஷாவுடன் முதன்முதலாக இணைந்து நடித்துள்ள படம் என பல ‘முதன்முதல்’களை உள்ளடக்கி உருவாகியுள்ள படம் தான்…