Yearly Archives

2016

‘பிரேமம்’ குழுவினரை பாராட்டிய ஷங்கர்..!

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ 230 நாட்களை கடந்து சென்னையில் ஓடுகிறது இல்லையா..? அப்படி என்னதான் இருக்கிறது இந்த ‘பிரேமம்’ படத்தில்.. அதையும் பார்த்து விடுவோமே என நேற்று சென்னையில் ‘பிரேமம்’ ஓடும் தியேட்டருக்கு சென்று படத்தை…

இளையராஜாவுக்கு கேரளா அரசு வழங்கிய கௌரவம்..!

கடந்த சில தினங்களுக்கு முன் நிஷாகந்தி புரஸ்காரம் என்ற கேரள அரசின் விருது இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இந்திய நாட்டுப்புற இசையுடன் மேற்கத்திய இசையின் பல்வேறு அம்சங்களை இணைத்து புதிய வகையில் இசை வகையை இளையராஜா…

ஜெயம் ரவியின் ஆரம்பகால பாணிக்கு மாறும் ஆர்யா..

ஹீரோவாக தனது தம்பி ஜெயம் ரவியை அறிமுகப்படுத்த நினைத்த இயக்குனர் ஜெயம் ராஜா, அதற்கு பாதுகாப்பாக தேர்ந்தெடுத்தது தெலுங்கு ரீமேக் கதைகளைத்தான். முதல் படம் வெற்றிபெற்றாலும் அடுத்தடுத்து ஹிடன படங்களின் ரீமேக்கில் நடித்து ஸ்திரமான இடத்தை…

டைட்டில் விவகாரம் ; சி.வி.குமார் பதில்..!

‘சூது கவ்வும்’ படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி .இயக்கியுள்ள ‘காதலும் கடந்து போகும்’ படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இப்படத்தின் தலைப்பை சுருக்கி ‘கககபோ’ என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும்…

பாண்டிராஜூக்கு ஆசுவாசம் தந்த தேனாண்டாள் பிலிம்ஸ்..!

வாங்கிய கடனை திருப்பி கேட்டால், சிம்புவை வைத்து பாண்டிராஜ் இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படம் ரிலீஸாகட்டும்.. அன்னைக்கே திருப்பி தருகிறேன் என பலர் கிண்டலாக சொல்லும் அளவுக்கு கடந்த ஜனவரி மாதமே தயாரான அந்தப்படம் ரிலீசுக்கான தேதி தெரியாமல்…

“விஜய்சேதுபதிக்கு தனியாக நடிகர் சங்கம் வச்சுருங்க” ; சித்தார்த் கோரிக்கை..!

விஜய்சேதுபதி தனது பெயரிலேயே நடித்துள்ள படம் தான் ‘சேதுபதி’.. முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக இதில் நடித்துள்ளார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் அருண்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன்…