‘கலாமின்’ கனவை நனவாக்க லாரன்ஸ் திட்டம் ; ஒரு கோடி ரூபாய் வழங்கினார்..!
வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' மற்றும் 'நாகா' ஆகிய இரு படங்களையும் லாரன்ஸ் இயக்கி நடிக்கிறார்.. இந்தப்படங்களின் அறிமுக விழாவில், மறைந்த மாமேதை அப்துல் கலாம் கண்ட கனவை நிறைவேற்றும் விதமாக கல்வி, மருத்துவம், மரம்…