“என்ன நடந்ததென்றே தெரியவில்லை” – வெற்றிமாறன் நெகிழ்ச்சி..!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விசாரணை’ படம் 72வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ‘மனித உரிமைகள் பற்றிய சினிமா’ என்கிற பிரிவில் விருது பெற்றுள்ளது. இந்தப் படம் அங்கே திரையிடப்பட்டபோது விமர்சகர்களிடமும்…