Yearly Archives

2015

ஹேப்பி பர்த்டே ட்டூ டாக்டர் ராஜசேகர்..!

இந்திய சினிமாவில் மோசமான அரசியல்வாதிகளையும் ஊழல் அரசு அதிகாரிகளையும் தயங்காமல் தட்டிக்கேட்கும் பவர் இருவருக்குத்தான் தரப்பட்டிருந்தது.. ஒருவர் நம்ம கேப்டன் விஜயகாந்த்.. இன்னொருவர் ‘இது தாண்டா போலீஸ்’ டாக்டர் ராஜசேகர். நம்ம…

ஃபாசிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

மலையாள மண்ணில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த தேவதூதன் என்று இயக்குனர் ஃபாசிலை சொன்னால் அது மிகையில்லை. இவர் அங்கிருந்து கொண்டுவந்து இங்கு விதைத்தது அத்தனையும் முத்துக்கள் தான்.. ‘பூவே பூச்சூடவா’, ‘பூவிழி வாசலிலே’, ‘என் பொம்முக்குட்டி…

ஹேப்பி பர்த்டே ட்டூ பூஜாகுமார்..!

   விஷயம் தெரியாதவர்கள், அட ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த பொண்ணு என்னமா நடிச்சிருந்தது என ஆச்சர்யப்பட்டார்கள்.. விபரம் அறிந்தவர்கள் 13 வருஷத்துக்கு முன்னாடி ‘காதல் ரோஜா’படத்தில் நடித்த அந்த அப்பாவி பொண்ணா இது..…

பிரபு சாலமனையும் தனுஷையும் இணைத்த சத்யஜோதி….!

  கடந்த மூன்றுமுறையும் புதுமுகங்களை வைத்தே படங்களை இயக்கி மூன்றையும் வெற்றிப்படங்களாக்கியவர் இயக்குனர் பிரபுசாலமன்.. ஸ்டார் வேல்யூ இல்லாமல் தன் கதைகள் மீது கொண்ட நம்பிக்கையின் மூலம் இந்த வெற்றிகளை சாத்தியமாக்கிய பிரபு சாலமன் இப்போது…

மலையாளத்தில் காலடி வைக்கிறார் சௌந்தரராஜா..!

‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிகுமாரின் நண்பனாகவே வந்து திடீரென துரோகியாக மாறும் பரஞ்சோதியாக எல்லார் மனதிலும் ஆழப்பதிந்துவிட்டவர் சௌந்தரராஜா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் கடந்தவருடம் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தில் இவரது…

ஷங்கர் பாணியில் கருணாஸ் பட கிளைமாக்ஸ்..!

கருணாஸ் பாலாவின் ‘நந்தா’ படம் மூலமாக அறிமுகமானது ஒரு சிறப்பென்றால் அவரை பட்டி தொட்டியெங்கும் அறிமுகப்படுத்தியது அந்தப்படத்தில் அவர் ஏற்று நடித்த ‘லொடுக்கு பாண்டி’ கேரக்டர் தான்.. இப்போதுதான் ஒரு படத்தில் ஹிட்டாகும் கேரக்டர் பெயரையே…

தரையில் படுத்து தூங்கினார் கௌதம் மேனன்..!

வரும் வியாழக்கிழமை என்னை அறிந்தால் படம் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்த தேதியில் படத்தை எப்படியும் ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்பதற்காக பகலில் மட்டுமல்ல, இரவெல்லாம் விழித்திருந்து வேலைகளை விரைந்து முடித்திருக்கிறார்கள் இயக்குனர்…