Yearly Archives

2015

நல்லவர்களை கெட்டவர்களாக்கும் தமிழ்சினிமா..!

இன்றைய தேதியில் கமர்ஷியல் படங்களை இயக்கம் இயக்குனர்களுக்கு சவாலாக இருப்பது படத்திற்கான கதை உருவாக்கம் மட்டுமல்ல.. படத்திற்கு வில்லனாக யாரை ஒப்பந்தம் செய்வது என்பது தான். காரணம் வில்லன் ரேங்கில் இருக்கும் பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத்…

தமிழ்சினிமாவிற்கு வரவிருக்கும் புதிய ‘மன சுழற்சி’ நோய்..!

ஒரு காலத்தில் கேன்சர் மட்டுமே ஆக்கிரமித்து இருந்த தமிழ்சினிமாவில் கடந்த பத்து வருடங்களாக மனிதனுக்கு ஏற்படும் வித்தியாசமான நோய்களை வைத்து படங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக மனிதனுக்கு உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை வைத்து…

ஜெயம் ரவியின் ‘மிருதன்’ ரைட்ஸை கைப்பற்றியது ஐங்கரன்..!

நாய்கள் ஜாக்கிரதை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனின் டைரக்சனில் ஜெயம் ரவி ‘மிருதன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் அல்லவா..? ஹிட் கொடுத்த இரண்டு பேர் இணைந்திருக்கும் படம் என்பதாலேயே ‘மிருதன்’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூடவே…

“அஜித் மூன்று மாதம் ஓய்வு எடுக்கவேண்டும்” – டாக்டர்கள் அறிவுரை..!

வேதாளம் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு முழங்கால் வலி ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஜித்துக்கு கடந்த வெள்ளியன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து அவர் நலமாக வீடு…

“மீண்டும் முந்தைய பொற்காலத்தை கொண்டு வாருங்கள்” – தமிழக முதல்வர் வாழ்த்து..!

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. சரத்குமார் தலைமையிலான அணியினர், விஷால் அணியினரிடம் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்…

உதயநிதி படப்பிடிப்பில் விவேக் ; இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்..!

கடந்த மாதம் தனது 13 வயது மகன் பிரசன்ன குமாரை மூளைக்காய்ச்சலுக்கு பறிகொடுத்தார் விவேக். இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது. படப்பிடிப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் சில நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் விவேக். ஆனால் அது தனது…

ஆர்யாவுக்கு ஆதரவு தந்த ஒன்பது பேர்..!

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஏற்கனவே ஜீவாவும் நாகார்ஜூனாவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இப்போது இன்னும் ஏழு பேர் இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில்…

நவ-22ல் கணேஷ் வெங்கட்ராம் திருமணம்…!

‘உன்னைப்போல் ஒருவன்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் கணேஷ் வெங்கட்ராம். இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ‘அச்சாரம்’ படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக, மனம் நிறைய கல்யாண கனவுகளுடன் மணப்பெண் தேடும் நாயகனாக…