Yearly Archives

2015

அருண்விஜய்யை திசைதிருப்பிவிட்ட அஜித்..!

ஒருவர் ஸ்ட்ரெய்ட்டாக வில்லனாக நடிக்கிறாரா, இல்லை சூழ்நிலை காரணமாக ஹீரோவாக இருந்து வில்லனாக நடிக்கிறாரா என்பதெல்லாம் தேவையில்லை. கௌதம் மேனன் படத்தில் நடித்தால் வில்லனும் கூட இன்னொரு ஹீரோ தான் என்பதுதான் இதுவரை நிரூபிக்கப்பட்ட விதி.…

ரம்யாவிடம் காதலை சொல்ல தயக்கம் காட்டும் அருள்நிதி..!

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என டைட்டிலிலேயே படத்தின் காமெடிக்கு மினிமம் கேரண்டி கொடுக்கிறார் இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா. போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் ஊரில் பிரச்சனையே இல்லையென்றால் எப்படி இருக்கும் எங்கிற யோசனைக்கு இந்தப்படம்…

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் – விமர்சனம்

பூமியை நோக்கி வரும் காந்தக்கோடுகளால் திடீரென சிக்னல் தடைபட்டு விரைவில் செல்போன் சேவையே சில நாட்கள் முடங்கலாம் என்கிற அபாய அறிவிப்பு ஒரு பக்கம்.. ஆந்திராவில் செல்போன் மூலம் வெடிகுண்டை வெடிக்க வைத்து பல உயிர்களை பலி வாங்கிய தீவிரவாதி,…

மூணே மூணு வார்த்தை ‘ஒரு ஹைக்கூ கவிதை’ – SP பாலசுப்ரமணியம்

இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் Capital Film Works  சார்பில் SP சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. SP பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குனர் பாக்யராஜ், அறிமுக நாயகன் அர்ஜுன் சிதம்பரம், ‘சுட்டகதை’ வெங்கி மற்றும் அதிதி செங்கப்பா என்று  …