Yearly Archives

2015

விஜய்யை இழுத்துப்பிடித்த டி.எஸ்.பி..!

  சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தின் வேலைகளை எல்லாம் முடித்துகொடுத்து அடுத்து அட்லியின் டைரக்சனில் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.. ஏற்கனவே, ஜில்லா, கத்தி என தனது படங்களில் விஜய் தொடர்ந்து பாடி வருகிறார்.. பாடல்களும்…

காத்திருப்போர் பட்டியலில் ‘அட்டகத்தி’ நந்திதா..!

  காதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்திற்க்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக, ஏன் சினிமா தியேட்டர்களில் கூட என நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் காத்திருப்போர் பட்டியலில்…

ராதாரவி இடத்தில் விஷாலின் தந்தை..!

சரத்குமாருக்கு எதிராக விஷால் போட்டியிட இருப்பது போன்ற சூழல் இருப்பதால், அதேபோல ராதாரவிக்கு எதிராக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நிற்பாரோ என கன்னாபின்னாவென்று கற்பனை குதிரையை ஓட்டவேண்டாம். இது விஷாலின் தந்தை, படத்தில் நடிப்பது பற்றிய…

அருள்நிதி படத்தை வாங்கியது விஜய் டிவி..!

வரும் ஜூன்-19ஆம் தேதி அருள்நிதி நடித்துள்ள நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் ரிலீசாகிறது ஜே.எஸ்.கே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.. ஒழுக்கத்தில் முன்மாதிரியாக திகழும் ஒரு…

“தாணு என்னை களங்கப்படுத்தி விட்டார்” – விநியோகஸ்தர் சிங்காரவேலன் குற்றச்சாட்டு..!

கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று சொல்லிவந்த நிலையில், மீண்டும் சிந்துபாத் கதை போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள் பிரச்சனை. நேற்றுமுன் தினம் திருப்பூர் சுப்பிரமணி தரப்பு லிங்காவினால்…

அக்சய் குமாருடன் விக்ரமின் ‘பிக் டீல்’..!

விக்ரம் ஏதோ பாலிவுட் படத்தில் நடிக்க அக்சய் குமாருடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார் என நினைத்துவிடவேண்டாம்.. இது பிஸினஸ் டீல்.. அதாவது பிக் டீல் டிவி என்கிற 24 மணி நேர ஷாப்பிங் சேனல் ஒன்றின் விளம்பர தூதர் மட்டுமல்லாமல் அதன் பங்குதாரர்…