Yearly Archives

2015

“ப்ளீஸ்.. புதுத்துணிகளை கொடுங்க” ; சுகாசினி, ஆர்யா வருத்தம்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர், நடிகைகள் பம்பரமாக சுற்றி வருகிறார்கள்.. கார்த்தி, விஷாலுடன் கைகோர்த்து இந்த நிவாரண பணிகளிலும் ஆர்யாவும் சுற்றிச்சுழல்கிறார். நிவாரண பணிகளில் அவர் கவனித்த விதத்தில் பலர்…

மக்களுக்காக மாத்திரை சாப்பிடுவதையே மறந்தார் மயில்சாமி..!

சமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலம் பார்க்காமல் களத்தில் இறங்கி வேலை செய்தவர்களில் மிக முக்கியமானவர் காமெடி நடிகர் மயில்சாமி.. தான் வசிக்கும் சாலிகிராமம் பகுதியில் மழை தண்ணீர் தேங்கிய முதல் நாளிலேயே தனது பணியை…

தண்ணீருக்காக ஐம்பதாயிரம் தந்த சத்யராஜ்…!

தங்களது வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருந்த நிலையிலும் தவித்த வாய்க்கு தண்ணீருக்காக ஏங்குவது மிகப்பெரிய கொடுமை.. இந்த மழைவேள்ளத்தின்போது சென்னைவாசிகள் அந்த கொடுமையான நிலையை சந்தித்தார்கள்.. அதனால் தான் விவாரண பொருட்கள் வழையவர்களின்…

ஷங்கர் ஒரு பக்கம்.. மணிரத்னம் மறுபக்கம்..!

தமிழ்சினிமாவின் இரண்டு ஜாம்பவான் இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம் இருவருமே இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது உதவிக்கரத்தை நீட்டியுள்ளார்கள்.. இதில் ஷங்கர் தனது பங்களிப்பாக பத்து லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு…

தங்கமகன் படத்திலும் தனுஷின் நீள வசனம்..!

டிச-18ல் வெளியாவதற்கான தயாரான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறது 'தங்கமகன்' படக்குழு.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.. இந்தப்படத்தில் தமிழ் என்கிற கேரக்டரில் நடிக்கும் தனுஷ், தேவைப்படும் இடங்களில் எல்லாம் தமிழ்மொழியை…

“சிம்புவுடன் வேலை பார்ப்பது கஷ்டம்” – மஞ்சிமா மோகன்..!

கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி இடத்தை பிடிக்கும் மலையாள நடிகைகள் பட்டியலில் ‘ஒரு வடக்கன் செல்பி’ புகழ் மஞ்சிமா மோகனும் இணைந்துள்ளார் தானே.. கௌதம் மேனன் இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக…

நஸ்ரியாவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ்..!

மூன்று வருடங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளம், தமிழ் என இரு மொழிப்பாடமாக வெளியான நேரம் படம், ரிலீஸான தினத்தன்று அது நமக்கு சில முன்னணி நட்சத்திரங்களை தரப்போகிறது என யாராவது நினைத்திருப்பார்களா என்ன..? சூப்பர் டூப்பர்…

இளையராஜாவுடன் மீண்டும் இணையும் கமல்..!

காலமாற்றத்தால் சில கூட்டணிகள் எந்தவித விருப்பு வெறுப்பும் இல்லாமல் பிரிவதும், புதியவர்களுடன், இளைஞர்களுடன் கைகோர்ப்பதும் சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் இளையராஜாவும் கமலும் இணைந்து பணிபுரிந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல்…

வெள்ள நிவாரண நிதி அளித்தனர் சிபிராஜ்-விக்ரம் பிரபு

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, நம் நடிகர்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதியை நடிகர்சங்க தலைவர் நாசரிடம் வழங்கி வருகின்றனர். சூர்யா தங்களது குடும்பம் சார்பாக ரூ.25 லட்சம்…