‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் நகுலும் 'அட்டகத்தி' தினேஷும் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக நடிக்கிறார் பிந்துமாதவி. எதிர்நீச்சல் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…