பிளாக் பஸ்டர்களும் சூப்பர்ஹிட்டுகளும் ; 2௦14ன் டாப் 1௦ படங்கள்..!
கிட்டத்தட்ட 2௦௦ படங்களுக்கு மேல் வெளியாகி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது 2௦14 தமிழ் சினிமா..! வழக்கம்போல இந்த வருடத்திலும் சில படங்களே கதையம்சம், வசூல், நல்ல பெயர் என்கிற வகையில் கவனம் ஈர்த்தன. எண்ணிக்கையில் பல படங்கள் ஹிட் என…