விக்ரமை இயக்கும் பா.இரஞ்சித்!

210

chiyan61
சீயான் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படமாக உருவாகிறது.

ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம், அந்நிறுவனத்தின் 23 வது திரைப்படமாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

Comments are closed.