மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்!

238

rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள லதா ரஜினிகாந்த், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில், அவர் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு லதா ரஜினிகாந்த் அளித்த விளக்கத்தால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Comments are closed.