சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் ‘பாண்டிய நாடு’ சமீபத்தில் பாடல் வெளியீட்டு விழா நடந்து பாடல்கள் ஹிட் ஆகியிருக்கும் தகவலில் சந்தோஷத்தில் இருந்தார் சுசீந்திரன். அந்த மகிழ்ச்சியோடு தணிக்கைக் குழு படத்தை பார்த்துவிட்டு ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கும் தகவலும் வந்து சேர இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழந்திருக்கிறார் சுசீந்திரன்.
Prev Post
Next Post