பாலுமகேந்திரா எடுத்து வரும் ‘தலைமுறைகள்’ படத்தில் முதன் முறையாக தாத்தா கதாபாத்திரத்தில் அவரே நடித்து வருகிறார். இதன் ஒரு சில காட்சிகளை பார்த்த யூனிட் ஆடகள் பாலுமகேந்திராவின் நடிப்பைப் பார்த்து வியந்து போயிருக்கிறார்கள்.
உணர்ச்சி பூர்வமான அவர் நடிப்பிற்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார் இசைஞானி. இந்தப் படம் பாலுமகேந்திராவிற்கும், தமிழ் திரையுலகத்திற்கும் ஒரு மகுடமாக இருக்கும் என்கிறார்கள்.