Browsing Tag

tiger nageshwara rao

ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது!

மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான ’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில்…