கதையை படிக்கும்போதே பயந்து விட்டேன் – ‘சிங்க்’ படம் பற்றி நடிகர் கிஷன் கூறிய ஷாக்கிங் தகவல்கள்
அறிமுக இயக்குநர் விகாஸ் ஆனந்த் இயக்கத்தில், கிஷன் தாஸ், மோனிகா ஆகியோறது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிங்க்’. மங்கூஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 21 ஆம் தேதி ஆஹ தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக…