2 கோடி ரூபாய் மதிப்பில் சிறைச்சாலை – ‘புறம்போக்கு’ ஹைலைட்ஸ்
‘புறம்போக்கு’ படத்திற்காக ஆர்யா, ஷாம் சம்பந்தப்பட்ட சேசிங் காட்சிகளை பெங்களூரில் படமாக்கிவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். ஏர்போர்ட்டில் மிகப்பெரிய அளவில் படமாக்கப்பட்ட இந்தக்காட்சியில் ஹெலிகாப்டரை பயன்படுத்தி…