‘பம்பர்’ விமர்சனம்
வித்தியாசமான கதைக்களங்களில், இறுக்கமாக நடித்து வந்த நடிகர் வெற்றி முதல் முறையாக முழுக்க முழுக்க கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பம்பர்’. அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை…